Sowmiya - Tamil tutor - Chennai
1st lesson free
Sowmiya - Tamil tutor - Chennai

Sowmiya

  • Rate R88
  • Response 1h
Sowmiya - Tamil tutor - Chennai
  • 5 (1 review)

R88/h

1st lesson free

Contact

1st lesson free

1st lesson free

  • Tamil

பேசும் தமிழ் (Spoken Tamil) வகுப்பு • ஆரம்ப நிலை முதல் முன்னேற்ற நிலை வரை • தெளிவான உச்சரிப்பு • தினசரி உரையாடல் பயிற்சி • குழந்தைகள் & பெரியவர்கள் அனைவருக்கும்

  • Tamil

Lesson location

About Sowmiya

நான் BE பட்டதாரி மற்றும் M.Sc யோகா முடித்துள்ளேன். தற்போது TNPSC அரசு தேர்வுக்கு தயாராகி வருகிறேன். தமிழ்மொழியில் சிறப்பு ஆர்வம் கொண்ட நான், மாணவர்களுக்கு எளிமையான முறையில் தமிழ் கற்பிக்க விரும்புகிறேன். வாசிப்பு, எழுதுதல், இலக்கணம் மற்றும் பேச்சுத் திறனை மேம்படுத்த தனிப்பட்ட கவனத்துடன் பயிற்சி வழங்குவது என் நோக்கம்.
இலக்கணம் – வாசிப்பு – எழுதுதல் பயிற்சி
பள்ளி பாடங்களுக்கு முழு வழிகாட்டல்
தேர்வு முன்னேற்றத்துக்கு சிறப்பு பயிற்சி
தனிப்பட்ட கவனம்
தமிழை எளிமையாகவும் ஆர்வமுடன் கற்றுக்கொள்ள இன்று சேருங்கள்!

See more

About the lesson

  • All levels
  • English

Languages in which the lesson is available :

English

தமிழ் மொழியின் அழகையும் வளத்தையும் மாணவர்களுக்கு புரியவைத்து, தன்னம்பிக்கையுடன் பயன்படுத்த கற்றுத்தருவது எங்கள் நோக்கம்.
எங்கள் வகுப்பில்:
தெளிவான வாசிப்பு பயிற்சி
கைஎழுத்து மேம்பாடு
இலக்கணத்தை எளிமையாக கற்பித்தல்
கட்டுரை, கடிதம், பேச்சுப் பயிற்சி
பள்ளி தேர்வு முன்பயிற்சி
அனைத்து வயதினருக்கும் தனிப்பட்ட முறையில் பயிற்சி வழங்கப்படுகிறது.எங்கள் தமிழ் வகுப்பில் மாணவர்கள் தமிழை எளிதாகவும் ஆர்வத்துடனும் கற்றுக்கொள்ளும் வகையில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. வாசிப்பு, எழுதுதல், பேசுதல் மற்றும் இலக்கணம் ஆகிய அனைத்திற்கும் தனிப்பட்ட கவனம் வழங்கப்படுகிறது. பள்ளி பாடத்திட்டத்திற்கேற்ற பயிற்சியுடன், தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற வழிகாட்டுகிறோம்.

See more

Rates

Rate

  • R88

Package rates

  • 5h: R440
  • 10h: R880

online

  • R88/h

free lesson

The free first lesson with Sowmiya allows you to get to know the tutor and discuss your needs and expectations.

  • 1h

Similar Tamil tutor profiles

  • Sopika

    Paris 1er, France & online

    4.9 (37 reviews)
    • R392/h
    • 1st lesson free
  • Rekha

    London, United Kingdom & online

    5 (17 reviews)
    • R227/h
    • 1st lesson free
  • Saranya

    Chennai, India & online

    5 (112 reviews)
    • R44/h
    • 1st lesson free
  • Shyam

    Chennai, India & online

    5 (31 reviews)
    • R88/h
    • 1st lesson free
  • Divya

    Chennai, India & online

    4.9 (56 reviews)
    • R44/h
    • 1st lesson free
  • Chamundeswari

    Chennai, India & online

    4.9 (10 reviews)
    • R53/h
    • 1st lesson free
  • Mahalakshmi

    Dearing, United States & online

    4.9 (6 reviews)
    • R169/h
    • 1st lesson free
  • Thamizhazhagi

    Vaniyambadi, India & online

    5 (11 reviews)
    • R88/h
    • 1st lesson free
  • Rukshana

    Chennai, India & online

    5 (12 reviews)
    • R132/h
    • 1st lesson free
  • Shyamala

    Chennai, India & online

    4.9 (11 reviews)
    • R106/h
    • 1st lesson free
  • Renuka

    , India & online

    4.9 (10 reviews)
    • R71/h
    • 1st lesson free
  • Vidhya

    Chennai, India & online

    5 (35 reviews)
    • R44/h
    • 1st lesson free
  • Gowthami

    South Shields, United Kingdom & online

    5 (16 reviews)
    • R227/h
    • 1st lesson free
  • SALINEE

    Shah Alam, Malaysia & online

    4.9 (8 reviews)
    • R213/h
  • Aswini

    Bengaluru, India & online

    4.9 (24 reviews)
    • R71/h
  • Bala

    Thoothukudi, India & online

    5 (15 reviews)
    • R71/h
    • 1st lesson free
  • Geetha

    Chennai, India & online

    5 (6 reviews)
    • R88/h
    • 1st lesson free
  • Bharghavi

    Thirukoilure, India & online

    5 (13 reviews)
    • R71/h
    • 1st lesson free
  • Gokulalakshmi

    Viluppuram, India & online

    5 (6 reviews)
    • R97/h
    • 1st lesson free
  • Sharvinath

    Kuala Lumpur, Malaysia & online

    4.9 (9 reviews)
    • R128/h
  • See Tamil tutors