

Jeya Seelan's email address and phone number have been validated.
Jeya Seelan
- Rate R129
- Response 1h

R129/h
1st lesson free
- Tamil
யாம் அறிந்த மொழிகளில் தமிழ் போல் இனியொரு மொழியில்லை...."Among the languages I know, there's no other language as sweet as Tamil"
- Tamil
Lesson location
About Jeya Seelan
நான் இளங்கலை மருந்தாளுநர் பட்டப்படிப்பு படித்த 26 வயது இளைஞன்.நான் பட்டயபடிப்பு முடித்த இடம் தற்போது மூன்றாம் தமிழ் சங்கம் இருக்கும் இடம்... நான் பிறந்த ஊர் கல்வி கண் கொடுத்த கர்மவீரர் பிறந்த ஊர்... தமிழுக்காக உண்ணாமல் உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கணார் பிறந்த ஊர்... சிறு வயதில் இருந்தே இயல் இசை நாடகம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு இன்றைய நாள் அனைவரும் தமிழ் பால் அருந்த தமிழின் பால் நான் கொண்ட பற்றின் படி கற்ப்பிக்க உள்ளேன்....
About the lesson
- All levels
- English
Languages in which the lesson is available :
English
தமிழ் பேசவும் எழுதவும் கற்று தர விருப்பமாக உள்ளேன் தமிழ் கற்றுக் கொள்ளவேண்டும் எனவிரும்புவர்களுக்கு...
தமிழ் இலக்கிய வரலாறு கதைகள் அதில் உள்ள செம்மையும் பழமையும் அதன் தொண்மையும் என்னால் இயன்ற அளவு கற்று தர விருப்பமாக உள்ளேன் .... "I'm eager to teach Tamil speaking and writing to those who want to learn. I'd love to share Tamil literary history, stories, its richness, antiquity, and grandeur to the best of my abilities "
Rates
Rate
- R129
Package rates
- 5h: R645
- 10h: R1290
free lesson
The free first lesson with Jeya Seelan allows you to get to know the tutor and discuss your needs and expectations.
- 1h
online
- R129/h
Similar Tamil tutor profiles
Sopika
Paris 1er, France & online
- R374/h
- 1st lesson free
Rekha
London, United Kingdom & online
- R218/h
- 1st lesson free
Saranya
Chennai, India & online
- R42/h
- 1st lesson free
Shyam
Chennai, India & online
- R76/h
- 1st lesson free
Divya
Chennai, India & online
- R42/h
- 1st lesson free
Thamizhazhagi
Vaniyambadi, India & online
- R84/h
- 1st lesson free
Chamundeswari
Chennai, India & online
- R51/h
- 1st lesson free
Mahalakshmi
Dearing, United States & online
- R161/h
- 1st lesson free
Rukshana
Chennai, India & online
- R126/h
- 1st lesson free
Shyamala
Chennai, India & online
- R101/h
- 1st lesson free
Renuka
, India & online
- R126/h
- 1st lesson free
Gowthami
South Shields, United Kingdom & online
- R218/h
- 1st lesson free
Vidhya
Chennai, India & online
- R42/h
- 1st lesson free
Nithya
Chengalpattu, India & online
- R42/h
- 1st lesson free
SALINEE
Kuala Lumpur, Malaysia & online
- R198/h
DR S ANANTHI
Coimbatore, India & online
- R84/h
- 1st lesson free
தமிழ் அமுது
Avadi, India & online
- R101/h
- 1st lesson free
Bala
Thoothukudi, India & online
- R84/h
- 1st lesson free
Geetha
Chennai, India & online
- R84/h
- 1st lesson free
Kirthika
, India & online
- R25/h
- 1st lesson free
-
See Tamil tutors
